தமிழ் தேசிய வீரசங்க இயக்க நிறுவனர்- திரு. மருது பாலா அவர்கள் ஜம்புவத் தீவு பிரகடணம் எனும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மருதுபாண்டியரின் போர்பிரகடனத்தை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கையை சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்த போது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்