First
நேற்று மதியம் 4 மணிக்கு ஆரம்பித்த குருபூஜை நிகழ்வுகள் புகைப்படப் பதிவேற்ற வேலை இன்னும் முடியவில்லை. இதற்குப் பின் திருப்பத்தூர் தவிர்த்து பல்வேறு இடங்களில் பதிவேற்ற வேலைகள் உள்ளது.புகைப்படத்திற்கே இவ்வளவு நேரமாகி விட்டது இன்னும் வீடியோ பதிவேற்ற வேலை வேறு உள்ளது.
மேலும் குறிப்பாக வடதமிழகத்தில் அகமுடையார் உறவுகள் நிகழ்த்திய மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வுகளை இன்னும் பதிவேற்றவில்லை.ஆனால் விரைவில் பதிவேற்றி விடும் கண்டிப்பாக. இது ஓரளவிற்கு நாளைக்குள் முடியலாம் ஆனால் அதற்குள் நாளை மறுநாள் காளையார்கோவில் குருபூஜைக்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதுவரை நான் தனிப்பட்ட முறையில் எடுத்த புகைப்படங்கள் எனக்கு அனுப்பப்பட்ட ,கிடைத்த புகைப்படங்களையே பதிவேற்றிக் கொண்டிருக்கிறேன்.நிகழ்வில் கலந்து கொண்டு அது அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியாகாவிட்டால் அதற்கு நம் கவனத்திற்கு வராததும் தொடர்ந்து நீடித்து வரும் வேளைப்பளுமே காரணமாகும்.
எவ்வாறு இருப்பினும் முடிந்தவரை எல்லாச் செய்திகளையும் பதிந்துவிட தீர்மானம் கொண்டுள்ளோம். இந்த வாரம் இல்லாவிட்டாலும் வரும் 10 நாட்களுக்குள் பெரும்பாலான குருபூஜை நிகழ்வு புகைப்படங்கள் வீடியோ போன்றவை அரசியல் கட்சி, சமுதாய இயக்க பாரபட்சம் இன்றி எல்லாத் தரப்புகளிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்யப்படும்!
உறவுகள் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்!
அகமுடையார் ஒற்றுமை இணையதளத்திற்காக-மு.சக்திகணேஷ்-நிர்வாகி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்