நாளை(அக்டோபர் 27 ) காளையார்கோவிலில் நடைபெற உள்ள குருபூஜைக்கு முன்னோட்டமாக காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவாலையத்தில் கடந்த இருதினங்களுக்கும் மேலாக நிகழ்வுகள் நடந்து வருகின்றன.அந்த வகையில் நேற்று 25
அக்டோபர் 2017 -புதன்கிழமை அன்று தாய்மார்கள் கலந்து கொண்டு ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர் மேலும் மருதுபாண்டியர் திருவுருவச் சிலைகளுக்கு பல்வேறு அபிசேக மற்றும் பூசைகள் நடைபெற்றன.புகைப்பட உதவி: சகோ.காளையார்கோவில் ஜெயராம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்