ஈழம் 87 ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 1987-லிருந்து அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஈழப்போராட்டத்தில் என்ன நடந்தது? என்கிற உண்மையை ஓவியங்களாக விளக்கும் நூல் ஒன்று வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோஸ் அரங்கில்
நேற்று 04-11-2017 அன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெற்றது.அந்நிகழ்வில் அந்நூலினை இயக்குநர் பாரதிராஜாவிடமிருந்து அண்ணன் திரு.பசும்பொன் லெனின் அகமுடையார் அவர்கள் பெற்றுக் கொண்டார்!நிகழ்வில் நடிகர் சத்தியராஜ் போன்ற பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்