First
அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்!
அகமுடையார் மேட்ரிமோனி தளங்களிலே அதிக ப்ரோபல்களுடன் மிகப்பெரிய தளமாகவும் சிறந்த முறையிலும் சேவை வழங்கி வரும் சிவாமேட்ரிமோனியின்
தலைமை அலுவலகம் மதுரை -திருமங்கலத்தில் இயங்கி வருவது நீங்கள் அறிந்ததே!
தற்போது நமது சிவாமேட்ரிமோனியின் ப்ராஞ்சிஸ் கிளையினை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள டனாபுதூரில் நமது கிறிஸ்துவ உறவான சகோதரர் ஜான் பிரிட்டோ அகமுடையார் அவர்கள் துவக்கியுள்ளார்கள்!
அகமுடையார்களுக்கு பிரதானமாகவும் மற்ற சாதி மதத்தினருக்கும் திருமண வரன்கள் பதிவு மற்றும் இணையம் வழி ப்ரோபல் பார்த்தல் சேவை இம்மையத்தில் வழங்கப்படுகிறது!
ஆகவே ஈரோடு,சத்தியமங்களம்,கோயமுத்தூர் உள்ளிட்ட கொங்கு பகுதியில் உள்ள அகமுடையார் உறவுகள் தங்களின் வரன் தேடலுக்கு நம் அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்வதுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மேட்ரிமோனி அலுவலகத்தை பரிந்துரை செய்யுமாறும் வேண்டுகின்றோம்!
ஈரோடு கிளை அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்
சிவாமேட்ரிமோனி
SB687,கோயமுத்தூர் மெயின் ரோடு(அந்தோணியார் சர்ச் அருகில்)
டானாபுதூர்
புஞ்சைபுளியம்பட்டி
ஈரோடு-638459
Mobile: 9524040404
புதிய அலுவலகம் தொடங்கியுள்ள நம் உறவிற்கு நீங்கள் வாழ்த்துக்களையும் அவரது எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது இங்கு கமேண்ட் வழியாகவோ தெரிவிக்கலாம்!நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்