சுற்றுச்சூழல் குறித்த தனது தொடர்ந்த பணிக்காக நம் அண்ணன் திரு.குழந்தைவேலு அவர்கள்
07.11.2017 அன்று சென்னையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடைபெற்ற “
சுற்றுச்சூழல் குறித்த உங்கள் பணி தொடர்ந்து நடைபெற்று இயற்கைக்கு பலனளிப்பதோடு நம் இனத்திற்கு மென்மேலும் பெருமை தேடித் தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்! அவர் பணி சிறக்க நமது நல்வாழ்த்துக்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்