இன்று பிறந்த நாள் காணும் எங்களின் அகமுடையார் வரலாறு ஆய்வு நாயகனே !!
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே சமுதாயத்தின் தேவைக்காக ஒரு மாத இதழை துவங்கியவர் நாடெங்கும் சுற்றி மண்டல வாரியாக.
அது பற்றி பல்வேறு தளங்களில் பதிவு செய்த. அகமுடையார் அரணே !! இன்றும் என்றும் அகமுடையார் கூட்டம் தொடர்ந்த நடத்த.உதவிகளை செய்த முகவரியே!!
நம்ம அகமுடையார் அரண் நிறுவனர் பாசமிகு. Balamurugan Agamudayar
திரு. சோ பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் குலதெய்வம் மாமன்னர்கள் மருதீஸ்வரர் ஆசியுடன் வாழ்கபல்லாண்டு
வளமுடன் வாழ்க.
வாழ்த்தும்
திருத்தணி அகமுடையார் சங்கம்
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்
அன்புடன்
K.S. மோனிஷ் அகமுடையார்
திருத்தணி அகமுடையார் சங்க ஒருங்கிணைப்பாளர்
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்