அகமுடையார் சாதியினர் எக்காலத்திலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தினுள் இருந்ததில்லை. விசாரிக்காமல் இவ்வாறு தகவலை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஆதாரம் இல்லாத தகவலை வெளியிடும் விகடன் மீடியாவை அகமுடையார் பேரினத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்!
சிவகங்கையில் சீர்மரபினர் கூட்டமைப்பு சார்பில் அல்வா கொடுக்கும் போராட்டம்..!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்