First
சுதந்திரப்போராட்ட வீரர் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல பள்ளியான swamy viveganada vidya peedam என்ற பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் Oct 24ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தப்படுகிறது அதுமட்டுமில்லாமல் மருதுபாண்டியர்களின் தியாகங்கள் மற்றும் அவருடைய வீரம் என்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை தெளிவாக மாணவர்களுக்கு புரியும்படி சொல்லிக்குடுக்கும் ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்க்கும் வாழ்த்துக்கள் பல மற்றும் நன்றிகள் …
Photos: தமிழ்ச்செல்வி ஆசிரியர் கூடுவாஞ்சேரி சென்னை
முகநூல் பதிவு உதவி: தம்பி ஆனந்தப்பாண்டி (மருதுவம்சம் ஐடி)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்