அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் 6 மாத இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி சென்னையில்.தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். இன்னும் இரு தினங்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்பதால் பேஸ்புக்,வாட்ஸ் அப் தளங்களில் உடன் பகிர்ந்து கொள்ளவும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்