தனது வாழ்க்கையின் ஓர் பகுதியை அகமுடையார் வரலாற்று தேடலுக்காகவே செலவழித்து பெரும்…

Spread the love

First
தனது வாழ்க்கையின் ஓர் பகுதியை அகமுடையார் வரலாற்று தேடலுக்காகவே செலவழித்து பெரும் தரவுகளை திரட்டி வைத்துள்ள அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களின் பழனி அருகே உள்ள வீட்டிற்கு சென்று புத்தங்களை பார்வையிட்ட போது. ஒருபக்க நூல்களின் சேமிப்பு பற்றிய பார்வையே இப்புகைப்படத்தில் கிடைத்துள்ளது.இன்னும் 4-5 முழு ரேக்குகள் உள்ளன.
என்னவென்ன புத்தகங்கள் இருக்கிறது என்று காலையில் ஆரம்பித்து மாலை வரை பார்த்துமே நாள் போதவில்லை .சேமித்து வைத்துள்ள தரவுகளில் இருக்கும் குறிப்புகளை ஆராய வருடக்கணக்கில் ஆகலாம். அகமுடையார் வரலாறு தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ளா பல்வேறு சமூகங்களில் பற்றிய தரவுகளும் இவரிடத்தே உள்ளன தேவைப்படுபவர்கள் இவரை Balamurugan Agamudayar தொடர்புகொள்ளலாம்.
குறிப்பு: கேமராவின் ஆட்டோமேடிக் கேப்சூர் மோடில் எடுத்த புகைப்படம்.சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. Phone no கிடைக்குமா

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?