First
மாமன்னர்கள் மருதுபாண்டியர் ஆசியுடன் தமிழ்தேசிய வீரசங்கம் சார்பில் திருமண கலைவிழா
இடம்: வாராப்பூர்
நாள்: 20-05-2018
மணமகன்: செல்வன்.கார்த்திக்-வாராப்பூர்- உயர்மட்ட நிர்வாக அமைப்பாளர்-தமிழ்தேசிய வீரசங்கம்
மணமகள்:
தமிழ்தேசிய வீரசங்க மாநில உயர்மட்ட நிர்வாக அமைப்பாளர்
திரு.வாராப்பூர் கார்த்திக் அவர்களின் திருமணவிழா
தமிழ்தேசிய வீரசங்க மாநில உயர்மட்ட நிர்வாக அமைப்பாளர்
திரு.வாராப்பூர் கார்த்திக் அவர்களின் திருமணவிழாவில் தமிழ்தேசியவீரச்சங்கம் தலைமை சார்பாக சிறப்பாக சமுதாய கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்:
திரு.மு.மருதுபாலா-நிறுவனர் தமிழ்தேசியவீரச்சங்கம்.
மருதுபரணிதரன்-டெல்டா தலைமை ஒருங்கிணைப்பாளர்
திரு.முருகேசன் -உயர்மட்டக்குழு
திரு.வரிசையூர் பாலா-நாம்தமிழர்
மற்றும் பலர் .
tamil desiya veera sangam varappur karthik wedding 20 may 2018 agamudayar marriage maruthupandiar wedding thirumanam kalyanam
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்