இந்த பேஸ்புக் பக்கத்தின் பெயரை வேறு பெயரில் மாற்ற முடியாததால் இந்தப் பக்கத்தை டெலிட் செய்ய பேஸ்புக் ரிக்வொஸ்ட் அளிக்கப்பட்டுள்ளது.இன்னும் 14 நாட்களில் இப்பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் ஆட்டோமேட்டிக்காக டெலிட் செய்யப்படும்.இப்பக்கத்திற்கு ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி! பேஸ்புக் பக்கத்திலிருந்து விடைபெறுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்