First
மருது சேனை நிறுவனர் அண்ணன் ஆதி நாராயணத்தேவர்(அகமுடையார்) தடைகளை உடைத்து இன்று சிறையில் இருந்து வெளிவந்தார். மிக்க மகிழ்ச்சி! இனியாவது அகமுடையார் இனம், அகமுடையார் இனத்திற்காக போராடும் தலைவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அகமுடையார் தலைவர்களும் , இந்த இனத்தை சரியாக புரிந்து கொண்டு மற்ற சாதிகளுடன் இணைந்து சரியான திட்டமிடலுடன் அரசியலில் காய் நகர்த்தல்களை செய்ய வேண்டும். #maruthusenai #மருதுசேனை
#The #king #Arrival 🔥👑💪🏻
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்