உடற்பயிற்சி ஆசிரியர் தேவை
———————-
தனியார் பள்ளி/கல்லூரி ஒன்றில் பணிபுரிய உடற்கல்வி ஆசிரியர் வேலைக்கு அகமுடையார் சமுதாய இளைஞர் ஒரு நபர் தேவை . உடற்பயிற்சியில் யூஜி அல்லது பிஜி படிப்பு
தொடர்புக்கு : கிருஷ்ணமூர்த்தி +919840755224
செய்தி உதவி: திரு.குமரேசன் , மருதுவம்சம் ,வாட்ஸ்ப் குருப் வழியாக.
குறிப்பாக அகமுடையார் சாதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
குறிப்பு:
அகமுடையார் சமுதாய உறவுகளே! நீங்கள் நடத்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு ஆட்கள் தேவைப்பட்டால் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமையின் வாட்ஸ்அப் நம்பரான நம்பருக்கு இத்தகவலை அனுப்பி வைக்கவும்.
இதை நமது சமுதாய உறவுகளுக்கு தெரியப்படுத்துவோம். நம் சமுதாய உறவுகளுக்கு இது பேருதவியாக இருக்கும். நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்