இன்று(ஜீன் 4 ) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரண் இயக்கத்தின் நிறுவனரும் நாம் நல்ல (அகமுடையார் ஒற்றுமை) பல வரலாற்றுச் செய்திகளை எழுதுவதற்கு தரவுகளை வழங்கி வருபவருமாகிய திரு,பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!இவருடைய பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தின் எல்லாப் பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்