தமிழ் தேசிய வீரசங்கம் ஏற்பாட்டில் திருச்சி சீரங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் மருதுபாண்டியர் சுதந்திரப் பிரகடண வரலாற்று நிகழ்வின் நினைவுகூரல் நிகழ்வின் புகைப்படங்கள்!
இப்புகைப்படங்களை நமக்கு அனுப்பிய அண்ணன்
குறிப்பு:
தொடர்ந்து புகைப்படங்கள் வரும்! நிகழ்வு முடிந்தவுடன் கிடைக்கும் மொத்தப் புகைப்படங்களும் வீடியோவுடனான பதிவு அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளியிடப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்