அகமுடையார் சாதியில் டாக்டர் மணமகளுக்கு வரன் தேடுவதில் உள்ள மிகப்பெரும் சிரமம்- இ…

Spread the love

அகமுடையார் சாதியில் டாக்டர் மணமகளுக்கு வரன் தேடுவதில் உள்ள மிகப்பெரும் சிரமம்- இணைந்து தீர்வு காண்பது எப்படி?
————————–
இன்று பெரும்பாலான எல்லோருமே
பிஇ அல்லது வேறு படிப்புகள் படித்து சாப்ட்வேட் பணிக்கு செல்வதால் இதே வேலையில் மணமகன்,மணமகள் எளிதாக கிடைக்கின்றனர்.

ஆனால் எம்பிபிஎஸ் டாக்டர் படிப்பதில் ஆண்கள் அக்கறை காட்டததாலும் , டாக்டர் படிப்பதற்காக கவனம் எடுத்து படித்து தேர்ச்சி செல்லாததாலும் பெண்கள் அளவிற்கு ஆண்கள் டாக்டர் படிப்பதில்லை.

டாக்டர் படிக்கும் ஆண்கள் விகிதாசாரம் ,டாக்டர் படிக்கும் பெண்கள் விகிதாச்சாரத்தை விட குறைவாக இருக்கிறது.

இந்த பிரச்சனை திருமண வரன் தேடுவதில் வந்து நிற்கின்றது.
ஆம்! எல்லா சாதிகளிலுமே டாக்டர் மணமகளுக்கு வரன்களை பெறுவது கடினமாக இருப்பது போல மேற்சொன்ன விகிதாச்சார பிரச்சனையால் அகமுடையார் சாதியிலும் டாக்டர் மணமகளுக்கு டாக்டர் மணமகனை தேடுவது கடினமாக உள்ளது.

அப்படியே டாக்டர் மணகன் வரன்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடி கண்டுபிடித்தாலும் வயது, தூரம் ,பிஜி படித்துள்ளாரா? உயரம், தோற்றம் ,குடும்ப பிண்ணனி முக்கியமாக ஜாதக பொருத்தம் வேண்டும் அதிலும் சுத்த ஜாதகமா, தோச ஜாதகமா என்றெல்லாம் பார்த்து கடைசியில் அகமுடையாரில் பல டாக்டர் பெண்களுக்கு வரனே கிடைப்பதில்லை.

இதனால் மாற்று சமுதாயத்தில் சென்று கூட திருமணங்கள் நடைபெறும் நிலை இருந்தது.

இவற்றை சரிசெய்யும் வகையில் எவரும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை? சொல்லப்போனால் இல்லை!

பல்வேறு பகுதிகளில் மேட்ரிமோனி நடத்துபவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு ஒவ்வொரு பெயர் கொடுத்து அகமுடையார் வரன்களை பிரித்து பிரித்து விடுவதால் அகமுடையார் சாதியில் டாக்டர் மணமகன் இருந்தும் டாக்டர் பெண்களுக்கு திருமண வரன் கிடைப்பது சிரமாக உள்ளது.

ஆனால் இப்பிரச்சனைகளை அகமுடையார்ஒற்றுமை நன்றாக அறிந்திருந்தபடியினாலேயே அகமுடையார்மேட்ரி எனும் அகமுடையாருக்கு மட்டுமான திருமண சேவையை நடத்தி வருகிறது! இதில் எல்லா பகுதிகளில் உள்ள அகமுடையார் வரன்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து பார்வைக்கு வைத்திருப்பதால் டாக்டர் மணகன் ,மணமகளுக்கு வரன்கள் கிடைப்பது எளிதாகின்றது.

ஆகவே நமது அகமுடையார்மேட்ரியில் டாக்டர் வரன் தேடும் மணமகன் ,மணமகள் வீட்டார் தங்கள் தகவல்களை பதிவு செய்து பலன் பெற அழைக்கின்றோம்.

வரன் பதிய வெப்சைட் லிங்க் : https://agamudayarmatri.com

ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www

அல்லது வரன் தகவல்களை அனுப்ப வாட்ஸ்அப் நம்பர்: 7200507629

மேலதிக தகவல்கள்
—————-
மணமகள் வீட்டாரே :
நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை என்பதால் பெண் வீட்டார் தங்கள் வரன் தகவலை இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள் அதோடு மாப்பிள்ளை வீட்டார் தகவல்களை நம்பருடன் எடுப்பதற்கு பிரிமியம் மெம்பர்சிப்பையும் இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்!

அதே போல்

டாக்டர் மணமகன் வீட்டாரே ( எச்சரிக்கை அறிவுறுத்தல்) :
நமது அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்து வைத்தாலே போதும் மணமகள் வீட்டார் உங்களை தொடர்புகொண்டு விடுவர். ஆகவே அகமுடையார்மேட்ரியில் மறக்காமல் வரன் பதிவு செய்யுங்கள்!

அதோடு பெரும் பொருள் செலவும், முயற்சியும் செய்து பல்வேறு இடங்கள்(தரகர்) மூலமாக என அகமுடையார் டாக்டர் மணமகன் வரன்களை கண்டறிந்து உங்களில் பலரை அகமுடையார்மேட்ரியில் இலவச வரன் பதிவு செய்துகொள்ள அழைத்தோம் ஆனால் பெரும்பாலான எல்லோருமே டாக்டர் மணமகனுக்கு கிராக்கி என்பதாலோ என்னவோ அதை பெரும்பாலான எல்லோருமே பொருட்படுத்தவில்லை.

அகமுடையார்மேட்ரி பெரும் பணம்,நேரம், உழைப்பு செய்து வரன் தகவல்களை பதிவு செய்ய சொல்வது அகமுடையார் சமுதாய வரன்கள் வெளியில் செல்லக்கூடாது , திருமண வரன் தேடுவர்களுக்கு விரைந்து திருமணம் முடியவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான்!
ஆனால் இந்த அறிவுறுத்தல் எல்லாவற்றையும் உதறிவிட்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று காலே தான் என்று அடம்பிடித்துக்கொண்டு இருந்தால் திருமணம் அமைவது தாமதமாகவதுடன் பொருத்தமான வரன்களை எல்லாம் விட்டுவிட்டு பொருந்தாத வரன்களை கூட ஏற்கவேண்டிய நிலைவரலாம். மாற்று சாதியில் கூட திருமணம் செய்யும் நிலை வரலாம். அகமுடையார் சமுதாய பணியில் பல காலம் ஈடுபட்டுள்ளதால் உங்களை உரிமையோடு அறிவுறித்தி, எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம்!

#அகமுடையார்டாக்டர்
#அகமுடையார்எம்பிபிஎஸ்
#அகமுடையார்எம்எஸ்
#அகமுடையார்டாக்டர்மணமகன்
#அகமுடையார்டாக்டர்மாப்பிள்ளை
#அகமுடையார்டாக்டர்மணமகள்
#அகமுடையார்டாக்டர்பெண்
#அகமுடையார்டாக்டர்மருமகள்
#agamudayardoctor
#agamudayardoctorprofile
#agamudayardoctors
#agamudayardoctorbride
#agamudayardoctorbrides
#agamudayardoctorgroom
#agamudayardoctorgrooms
#agamudayarmbbs
#agamudayarmbbsbride
#agamudayarmbbsbrides
#agamudayarmbbsgroom
#agamudayarmbbsgrooms
#agamudayarmbbsdoctor
#agamudayarmbbsdoctors
#agamudayarmbbsdoctorbride
#agamudayarmbbsdoctorbrides
#agamudayarmbbsdoctorgroom
#agamudayarmbbsdoctorgrooms
#agamudayarmbbsdoctorprofile


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo