அகமுடையார் மேட்ரியில் 21 திருமணங்கள் நிச்சயமாகி விட்டன அதுவும் 1 ரூபாய் கூட செலவில்லாமல்!
———————————–
அகமுடையார்மேட்ரி தொடங்கி இரு மாதங்கள் கூட நிறைவடையவில்லை. ஆனால் அதற்குள் 21 திருமணங்கள் நிச்சயகிக்கப்பட்டு விட்டன.
இன்று கூட ஒர் வரன் தகவல் நிச்சயகிக்கப்பட்ட தகவல் கிடைத்தது. வாழ்த்துக்கள் கூறி அத்தகவல்களை நீக்கினோம்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு எந்த செலவும் இல்லை! 1ரூபாய் கூட கட்டணம் செழுத்தாமல் திருமணங்கள் இனிதே நிச்சயக்கப்பட்டுவிட்டன.
பெரும்பாலான மேட்ரிமோனிகளில் வரன் பதிவு செய்வதற்கே பணம் வாங்குவார்கள். சில மேட்ரிமோனிகளில் வரன் இலவசமாக பதிவு செய்துகொள்வார்கள் ஆனால் எல்லா மேட்ரிமோனியிலும் மணமகன் வீட்டார் நம்பர் எடுப்பதற்கு மெம்பர்சிப் பணம் செழுத்த சொல்வார்கள் ஆனால் நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு வரன் பதிவு மட்டுமல்ல மாப்பிள்ளை வீட்டார் தொலைபேசி எண்ணுடன் எடுக்க பிரிமியம் மெம்பர்சிப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு Send Interest அனுப்பவதன் மூலமாகவோ அல்லது மாப்பிள்ளை வீட்டார் நம்பர் எடுத்து பேசுவதால் விரைவில் திருமணம் நிச்சயமாகி விடுகிறது.
மற்றொரு பக்கம் அகமுடையார்மேட்ரியில் மணமகன் தகவலை பதிவு செய்து வைத்தாலே மணமகன் வீட்டாருக்கும் வரன் தேடி வந்துவிடுகிறது.
ஆகவே நீங்கள் அகமுடையார் சாதியில் வரன் தேடினால்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோரில் அகமுடையார்மேட்ரி அப்ளிகேசனை டவுன்லோட் செய்து வரன் தகவலை ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
அல்லது வரனின் புகைப்படம்,பயோடேட்டா போன்ற தகவல்களை
7200507629 என்ற அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலதிக தகவல்கள்
—————–
நமது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்பவர்கள் திருமணம் நிச்சயகிப்பட்டு விட்டது என்று தெரிந்தாலே வரன் தகவலை உடன் நீக்கி விடுகின்றோம். மற்ற சில மேட்ரிமோனிகளில் செய்வதை போல எண்ணிக்கை காட்டுவதற்காக திருமணம் நிச்சயமான தகவல் கிடைத்த பின்பும் ப்ரொபலை வைத்துக்கொள்வதில்லை!
நமது மேட்ரி மூலமாக திருமணம் நிச்சயகிக்கப்பட்டவர்களுக்கு திருமணம் நடந்தவுடன் அவர்கள் அனுமதி பெற்று திருமண புகைப்படங்கள் வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்