First
இன்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடந்த அகமுடையார் சங்கம் குருபூஜை விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் திருத்தணி அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் அழைப்பிதழ் ஏற்று கலந்து கொண்டு வேலூர் அண்ணன் அப்பு பாலாஜி, அவர்கள் மற்றும் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஏழாம் தலைமுறை வாரிசுதாரர் ஐயா ராமசாமி மற்றும் பல அகமுடையார் பேரின சான்றோர்கள் சந்தித்து மகிழ்வித்து தருணம் 🔰🔰
#திருத்தணிஅகமுடையார்சங்கம்
#222வதுகுருபூஜைவிழா
#திருத்தணி #திருவள்ளூர்மாவட்டம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்