பத்து வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அகமுடையார் சமுதாய கோரிக…

பத்து வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அகமுடையார் சமுதாய கோரிக…
Spread the love

First
பத்து வருடங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அகமுடையார் சமுதாய கோரிக்கைகள்……….

1. சிவகங்கை சீமையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும்…

2. காளையார் கோவில் நினைவிடத்தில் இருக்கிற மருதுபாண்டியரின் சிலையை பராமரிப்பு செய்து, இருவரின் சிலைகளையும் நிறுவிட வேண்டும்…

3. சங்கரபதி கோட்டையை புனரமைப்புச் செய்து பாதுகாத்திட வேண்டும்…

4. திருச்சியில் ஜம்புத்தீவு பிரகடன நினைவுத்தூண் எழுப்ப வேண்டும்…

5. நரிக்குடியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்

6. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்….

7.புதிய பாராளுமன்ற வளாகத்தில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க வேண்டும்…

8.காளையார் கோவில் முகப்பில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவாக நினைவு வளைவு அமைக்க வேண்டும்

9. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சேர்வைக்காரர் மண்டகப்படியை முறைப்படுத்தி ஆவணப்படுத்த வேண்டும்

10. தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியில் பொதுவுடைமைப் போராளி இரணியனுக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்க வேண்டும்….

எனப்பல தரப்பட்ட கோரிக்கைகள் சமுதாய உணர்வாளர்களால்

தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வரும் நிலையில்

எந்த கோரிக்கைக்கும் செவிமடுக்காத ஆட்சியாளர்கள்

தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்க வரலாமா…..

இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo