இன்று: மாமன்னர் இராஜ இராஜ சோழர் எனும் அருண் மொழித் தேவர் பிறந்த சதய திருநாள்.
வாழ்க சூரிய குலம்,வாழ்க வாணர் குலம் வாழ்க இவ்விரண்டு குலங்களையும் தந்த பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரினம்!
விரைவில் சோழர்
அகமுடையார் என்பதற்கான மற்றுமொரு நிரம்ப சான்றுகளுடனான காணொளி அகமுடையார் ஒற்றுமையால் வெளியிடப்படும். இம்முறை விரைவாகவும்,எளிமையாகவும் இருக்கும் படி ஆனால் அதே நேரம் புதிய சான்றுகளுடன் காணொளி இருக்கும்.அதே போல் வாணர் அகமுடையார் என்பதற்கான விரிவான சான்றுகளுடனான காணொளி அகமுடையார் ஒற்றுமையால் விரைவில் வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்