தமிழ்நாடு வீர த்தமிழர் முன்னேற்ற கழகம்
மருது படை மீடியா
இன்று 24.10.23
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் அவர்கள் தலைமையில்
மதுரை தெப்பக்குளத் உள்ள
மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவ
சிலைக்கு சிலைக்கு தமிழ்நாடு வீர த்தமிழர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர்
வழக்கறிஞர் க. அன்பு மணிகண்டன் தமிழ் சூரியன் அவர்கள்
மற்றும் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்திய
தருணம்
இவன் .
தமிழ்நாடு வீரத்தமிழர் முன்னேற்ற கழகம்
தலைமையகம்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்