First
மாமன்னர் மருது சகோதரர்கள் 222ம் ஆண்டு குரு பூஜை இன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டாஸ் நிர்வாகி பழனி தலைமை தாங்கினார்.
வழ. தனஞ்செயன், வழ. கோமளவள்ளி, இமயவர்மன் @டாஸ் இமயன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நோட் புக், பேனா, தேர்வு அட்டை, மகளிர்களுக்கு சேலை, பொது மக்களுக்கு அன்னதானம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினர்…
புகைப்படங்கள் உதவி: திரு. இமயவர்மன் @டாஸ் இமயன் அகமுடையார்.
Thiruvannamalai Kalasapakkam Kadaladi Village Maruthu pandiyar Guru poojai year 2023 celebration Photos
#agamudayar
#agamudayarfestival
#maruthupandiyar
#maruthupandiar
#marutupandiyar
#marutupandiar
#marudu
#marudhu
#marudupandiar
#marudupandiyar
#marudhupandiyar
#marudhupandiar
#அகமுடையார்மேட்ரி
#அகமுடையார்திருவிழா
#மருதுபாண்டியர்
#மருதுபாண்டியர்குருபூஜை
#குருபூஜை2023
#மருதுபாண்டியர்குருபூஜை2023
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்