மாமன்னர் மருது சகோதரர்களின் 222 வது குரு பூஜை வடதமிழகமான திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் சீரும் சிறப்பாய் லாலா பேட்டை மருது பாய்ஸ் சார்பாக நடத்தப்பட்டது
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்