First
திருச்சியில் நடைபெறும் மாமன்னர் மருது பாண்டியர்கள் நினைவு விழாவிற்கு வருகை தரும் சொந்தங்கள் அனைவரும் கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யவும்..அல்லது QR கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளவும்.
பதிவு செய்தது ஒரு பாஸ் உங்க இமெயிலுக்கு வரும்..அதை காண்பிக்க வேண்டும் நிகழ்ச்சிக்கு வரும்போது..
இது கட்டாயமாக செய்ய வேண்டும்..பாஸ் இல்லை என்றால் அனுமதி இருக்காது..
சூழ்நிலையின் அவசியம் புரிந்து ஒத்துழைக்கவும்..
https://forms.gle/26q9QuGwNUgJ9fJ1A
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்