மருதுபாண்டியர்கள் விடுதலை பிரகடணம் வெளியிட்ட திருச்சியில் நடைபெறும் தமிழக கவர்னரின் தலைமையில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் விழாவிற்கு அகமுடையார் மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்
கேட்டுக்கொள்கின்றோம்.நிகழ்வு நாளை மறுநாள் (23-10-2023) அன்று திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நிகழ்வு நடைபெறுகின்றது. ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்களும் வரலாம் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
குறிப்பு:
அகமுடையார் ஒற்றுமை வழங்கும் அகமுடையார்மேட்ரி
இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடருங்கள்.
https://www.instagram.com/agamudayarmatrimony/
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் பதிவு செய்யாத பல பதிவுகளை அங்கு நாங்கள் பதிவு செய்கின்றோம். அதுவும் தொடர்ந்து பதிவுகள் செய்து வருகின்றோம்.
நாளை 23/10/23 மறுநாள் திருச்சி மாநகரில் மேதகு தமிழக ஆளுநர் பங்கேற்று சிறப்பிக்க உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் விழாவிற்கான அழைப்பிதழை ஜம்புத்தீவுப் பிரகடன விழா ஒருங்கிணைப்புக்
குழுவிடமிருந்து நேற்று 20/10/23 மேதகு தமிழக ஆளுநர் திரு R.N. இரவி அவர்கள் பெற்றுக் கொண்டார் !
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்