முக்கிய அறிவிப்பு ! ********************** வரும் 22/10/23 ஞாயிறன்று திருச்சி …

Spread the love

முக்கிய அறிவிப்பு !
**********************
வரும் 22/10/23 ஞாயிறன்று திருச்சி மாநகரில் மேதகு தமிழக ஆளுநர்
திரு R.N.இரவி அவர்கள் பங்கேற்று நடைபெற இருந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு விழா,தவிர்க்க இயலாத காரணங்களால் அதே இடத்தில்,மறுநாள் 23/10/23 திங்களன்று மதியம் 12 மணிக்கு மாற்றி வைக்கப் பெற்றுள்ளது !
நிகழ்வில் பங்கேற்க
லிங்க்கில் முன்பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை !
சிரமத்திற்கு மன்னிக்கவும் 🙏


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo