விரைவாக மற்றும் எளிதாக பட்டாசுகளை 55% தள்ளுபடியில் ஆர்டர் செய்வது எப்படி?—–…

Spread the love
0
(0)

விரைவாக மற்றும் எளிதாக பட்டாசுகளை 55% தள்ளுபடியில் ஆர்டர் செய்வது எப்படி?
———————————————-

நேற்று பிரபல பட்டாசு பிராண்டுகளான அணில் ,ராயல் மற்றும் சிவஜோதி பட்டாசுகளை 55% தள்ளுபடியில் பெறுவது எப்படி என்று பதிவு போட்டிருந்தோம். ஆனால் ஒருவர் அதில் ஒவ்வொன்றாக Add to Cart கொடுத்து பொருட்களை சேர்ப்பது சற்றே நேரம் பிடிக்கும் வேலையாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலாக விரைவாக மற்றும் எளிமையாக ஆர்டர் செய்யும் முறையை பார்ப்போம்.

முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
Easy Shopping பகுதிக்கு செல்லுங்கள்.

https://www.skysparkz.in/cart_easy.php

அங்கு பட்டாசுகளின் மொத்த பட்டியலும் ஒரே இடத்தில் தோன்றும் (பார்க்க படம் படம் 1)

அதில் உங்களுக்கு தேவையான பட்டாசின் பக்கத்தில் உள்ள காலி இடத்தில் அந்த பட்டாசு எத்தனை தேவையோ என்பதை பதிவிடவும் (பார்க்க படம் 2)

நீங்கள் பட்டாசுகளை சேர்க்க ,சேர்க்க மேலே நீங்கள் சேர்த்துள்ள பட்டாசின் எண்ணிக்கையும், மொத்த தொகையும் காட்டும் (பார்க்க படம் 3)

ஏற்கனவே பட்டாசுகளின் விலையில் 50% தள்ளுபடியில் கொடுக்கபட்டிருக்கும் மேலும் 5% தள்ளுபடி பெற
உங்களுக்கு தேவையான பட்டாசுகளை சேர்த்த பிறகு அந்த பக்கத்தின் கடைசியில் (கீழே வரவும்) பின்பு Promo Code என்று காட்டப்பட்ட இடத்தில் உள்ள பாக்ஸில் agamudayarmatri.com என்று டைப் செய்து Apply பட்டனை கிளிக் செய்யவும் (பார்க்க படம் 4)

இப்போது கூடுதலாக 5% தள்ளுபடி அப்ளை செய்யப்பட்டு தள்ளுபடி தொகை தோன்றும் (பார்க்க படம் 5)

நிறைவாக கீழே Billing Details எனும் பகுதியில் பட்டாசு பெற உங்கள் முகவரியை அளித்து Proceed to Checkout என்ற பட்டனை கிளிக் செய்யவும் (பார்க்க படம் 6).

அவ்வளவு தான் பட்டாசு நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு போன் செய்து பணம் செழுத்தவேண்டிய முறை உள்ளிட்ட மற்ற விவரங்களை தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களிடம் இருந்து கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்!

குறிப்பு:
விரும்பினால் ஆர்டர் செய்த உறவுகள் கமேண்டில் நீங்கள் ஆர்டர் செய்த விவரத்தை இங்கு தெரிவிக்கலாம்.

நம் சமுதாயத்தவர் வணிகத்தை ஊக்குவிக்க விரும்புவோர் இத்தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக் குருப்,வாட்ஸ்அப் குருப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?