சிவாமேட்ரிமோனி தளம் இப்போது மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது! ———–…

சிவாமேட்ரிமோனி தளம் இப்போது மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது!
———–…
Spread the love

First
சிவாமேட்ரிமோனி தளம் இப்போது மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது!
———————————————————————–
அகமுடையார் வரன்களிலேயே அதிக ப்ரோபல்களைக் கொண்டு இயங்கும் நமது சிவாமேட்ரிமோனி தளத்தில் தற்போது மேலும் ஓர் சிறப்பம்சமாக சிவாமேட்ரிமோனி தளம் தற்போது https எனும் Secured Socket Layer எனும் தொழில்நுட்பத்தின் வழியே செய்திகள் அனுப்பபட்டு தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

https://sivamatrimony.com

இதன் மூலம் திருமண தகவல் தளங்களில் இவ்வசதியை வழங்கும் ஒரு சில பிரபல மேட்ரிமோனி தளங்களின் வரிசையில் நம்மால் (அகமுடையார் ஒற்றுமையால்) நடத்தப்படும் சிவாமேட்ரிமோனி தளமும் இணைந்துள்ளது என்பதை உறவுகளுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

ஏற்கனவே நமது சிவாமேட்ரிமோனி தளம் பாஸ்வேர்ட் கொண்டு போட்டோக்களை பாதுக்கும் வசதியை அளித்து வருகின்றது மேலும் அகமுடையார் பெண் வீட்டாருக்கு வரன் பதிவு முதல் பிரிமியம் மெம்பர்சிப் வரை அனைத்தும் இலவசம் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்!

இதைப் போலவே விரைவில் நமது அகமுடையார் ஒற்றுமை தளமும் மேற்சொன்ன https சர்டிபிகேட் வழியே இயங்கவிருக்கிறது அவசர/முக்கிய தகவல்களை அகமுடையார் உறவுகளிடம் அதிவேகமாக கொண்டு செல்லும் வசதியும் வர இருக்கின்றது(லட்சகணக்கானோருக்கு செய்தி அனுப்பினாலும் தவறாது அனைவருக்கும் ஒரு சில நிமிடங்களில் செய்தி சென்று சேரும் வசதியும் வருகிறது) என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

3 Comments

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?