First
அகமுடையார் ஒற்றுமை கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது -டவுன்லோட் லிங்க்
———————————————
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசன் மீண்டும் பொதுபொலிவுடன் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ளது.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் உங்கள் மொபலில் இன்ஸ்டால் செய்து அகமுடையார் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உடன் உங்கள் மொபலில் தவறாமல் பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN
அதுமட்டுமல்ல வேலைவாய்ப்பு, திருமண தகவல் ,தொழில் முன்னேற்றம் செய்திகளும் வர உள்ளன ஆகவே தவறாமல் இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
குறிப்பு:
வரலாற்று தரவுகளை தேடி,ஆராய்ந்து ,எழுதி வெளிப்படுத்துகிறோம் அதற்குப்பின்னால் பெரும் உழைப்பை செய்கிறோம் என்பதை தாண்டி
அகமுடையார்களை ஒருங்கிணைப்பதற்காக
மீண்டும் ஒருமுறை சொந்த பொருள்செலவு ,உழைப்பு செய்து அப்ளிகேசனை உருவாக்கியுள்ளோம். பதிலாக நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அப்ளிகேசன் பற்றிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
ஆகவே நீங்கள் நிர்வகிக்கும் அல்லது உறுப்பினராக உள்ள பேஸ்புக் ,வாட்ஸ்அப் டெலிகிராம் பக்கங்களில் மறக்காமல் இத்தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நூற்றுக்கணக்கான வரலாற்று பதிவுகளை இணைத்துக்கொண்டுள்ளோம் விரைவில் முழு பதிவுகளையும் இணைத்துவிடுவோம்.
மேலும் இந்த அப்ளிகேசனில் அகமுடையார்கள் சம்பந்தமான செய்திகள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதோடு ,கல்வி, வேலைவாய்ப்பு , திருமண தகவல் , தொழில் முன்னேற்றம் சம்பந்தமான செய்திகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். வரும் காலத்தில் இந்த செய்திகள் தொடர்ந்து இடம்பெறும்.
அப்ளிசேன் தொடர்ந்து நல்லமுறையில் அப்டேட் செய்வோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்