மணமகன் வீட்டாரே ! மணமகன் வரன்களை AgamdayarMatri.com தளத்தில் இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள்

Spread the love

அகமுடையார் மணமகன் வீட்டாரே ! மணமகன் வரன்களை AgamdayarMatri.com தளத்தில் இலவசமாக பதிவு செய்துகொள்ளுங்கள்!
——————————————
மாப்பிள்ளை வீட்டார்
AgamdayarMatri.com வெப்சைட் சென்று ஒரு சில நிமிடங்கள் செலவு செய்து ஆன்லைனில் மணமகன் தகவல்களை பதிவு செய்தால் போதும் பெண் வீட்டார் கூட உங்களை தொடர்புகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஆம்! நமது அகமுடையார்மேட்ரியில் பெண்வீட்டாருக்கு இலவச வரன் பதிவுடன் மாப்பிள்ளை வீட்டார் தகவல்களை நம்பருடன் எடுக்க மெம்பர்சிப்பும் இலவசமாக வழங்குவதால் பெண் வீட்டார் கூட தங்களுக்கு பிடித்த மாப்பிள்ளை வீட்டாரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆகவே மணமகன் வீட்டாரே! ஏற்கனவே சொன்னது போல் AgamdayarMatri.com உங்கள் தகவல்களை பதிவு செய்துகொள்ளுங்கள்!

அதே நேரம் பெண் வீட்டார் மணமகள் தகவல்களை பதிவு செய்ய
வரனின் புகைப்படம் ,ஜாதக்கட்டம் மற்றும் பயோடேட்டாவை 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பவும்.

பயோடேட்டா இல்லாதவர்கள் புகைப்படம் மற்றும் ஜாதக்கட்டத்தை மட்டும் அனுப்பவும்.

நமது சேவையை மற்ற அகமுடையார்களும் அறிந்துகொள்ள உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குருப், பேஸ்புக் குருப்,டெலிகிராம் குருப் மற்றும் உங்கள் உறவுகளிடம் இப்பதிவில் உள்ள படத்தை சேர் செய்ய வேண்டுகிறோம்.நன்றி!

குறிப்பு:
பெண் வீட்டார் பதிவை பொறுத்தவரை வரன் பதிவு செய்வது பெண் வீட்டார் தான் என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்யவும் வேறு சில காரணங்களுக்காகவும் வரன் தகவலை வாட்ஸ் அப்பில் பெற்று நாங்களே வரன் பதிவு செய்து தருகின்றோம்.

வரலாற்று பதிவு குறித்த விளக்கம்:
அகமுடையார் ஒற்றுமையில் வரலாற்றை பேசுவதன் நோக்கமே வரலாற்றை சொல்லி அகமுடையார்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகத்தான் . ஆம் வெவ்வேறு பட்டங்களில் இருப்பதால் வேறு சாதி என்று நினைத்துவிடக்கூடாது அகமுடையார்களில் அனைத்து பட்டங்களில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் பட்டங்களுக்கு முன்னால் அகம்படி என்று சாதி பெயரால் தான் அழைக்கப்பட்டுள்ளனர் என்று உண்மையை
அகமுடையார் வரலாற்றின் வழியாக
பல வருடங்களாக எடுத்து சொல்லி ஒற்றுமைப்படுத்தி வந்திருக்கிறோம்.
இப்போதும் அகமுடையார்களை ஒற்றுமைப்படுத்தவும் , உதவவுமே அகமுடையார்மேட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக துவக்கப்பட்டுள்ள சேவை என்பதால் தற்போது மேட்ரிமோனி சர்வீஸை சரியாக செய்ய வேண்டும் என்பதால் அகமுடையார் ஒற்றுமையில் தொடர்ந்து மேட்ரிமோனி பற்றிய பதிவுகள் நிறைய வருகின்றன. இன்னும் சில நாட்களுக்கு அப்படியே வரும். இருப்பினும் இடை இடையே வரலாற்று பதிவுகளையும் பதிவிட்டிருந்தோம் .பார்த்திருப்பீர்கள்.

சிலநாட்களுக்குள் பணிபுரிபவர்களுக்கு வேலைகளை ஒதுக்கி பயிற்றுவித்தபின்பு வழக்கம் போல் முழுவீச்சில் வரலாற்று பதிவுகள் வரும்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo