First
அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் மேட்ரிமோனி பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவை! இலவச வரன் பதிய வரன் தகவல்களை 7200507629 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பவும்.
—————
அகமுடையார் ஒற்றுமையின் மேட்ரிமோனி சர்வீசில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை.
எல்லா மேட்ரிமோனியிலும் பெண்களுக்கு இலவச வரன் பதிவு செய்வார்கள் ஆனால் மாப்பிள்ளை வரன் தகவல்களை நம்பருடன் எடுப்பதற்கு மெம்பர்சிப் கட்டணம் செழுத்த சொல்வார்கள்)
ஆனால் நமது அகமுடையார் மேட்ரிமோனியில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை. இலவச வரன் பதிவோடு மாப்பிள்ளை வீட்டார் வரன் தகவல்களை பார்த்து விரும்பும் 30 வரன் வீட்டார் தகவல்களை தொலைபேசி நம்பருடன் எடுத்துக்கொள்ளலாம்.
ஆகவே வரன் பதிவு செய்ய விரும்புவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை(அகமுடையார் மேட்ரிமோனி) நம்பருக்கு வரனின் புகைப்படம் பயோடேட்டா அனுப்பவும் . மேலும் விவரம் வேண்டுவோர் இதே நம்பருக்கு கால் செய்யலாம்.
குறிப்பு:
சம்பந்தபட்ட வரன் வீட்டார் மட்டுமே வரன் பதிவு செய்ய வேண்டும். வரனுக்கு இரத்த சம்பந்தம் இல்லாதவர்களோ அல்லது தரகர்களோ வரன் பதிவு செய்தால் வரன் பதிவு உடன் நீக்கப்படுவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பான மேட்ரிமோனி
————————
நமது அகமுடையார் மேட்ரிமோனியில் வரனின் புகைபப்டங்களை பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாத்து கொள்ளலாம். நீங்கள் விரும்புவருக்கு மட்டும் பாஸ்வேர்ட் கொடுத்து பார்த்துக்கொள்ள செய்யும் வசதி, குறிப்பிட்ட சிலர் மட்டும் ( எக்ஸ்பிரஸ் இன்ட்ரஸ் அனுப்பியவர்களில் நீங்கள் விரும்புகிறவர்களுக்கு மட்டும் காண்டாக்ட் நம்பர்களை பார்க்க அனுமதிப்பது ) போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்