சிலம்பத்தில் மாநில அளவில் #தங்கபதக்கம்
—-
மாநில அளவிலான சிலம்பாட்டத்தில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கம் வென்ற சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளம் நாட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் உறவினர் திரு கணேஷ் அகமுடையார் அவர்களின் மகனும் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு மாணிக்கவாசகம் அகமுடையார் அவர்களின் பேரனும் ஆகிய திரு அஸ்வினுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😍😍😍🙏🙏 படங்கள் மற்றும் வீடியோ உதவி: திரு. மோ.இராஜசேகர்(எ) திலீப்
அகமுடையார் இன்ஸடாகிராம் லிங்க்
—————-
கீழே உள்ள லிங்கில் நம்மை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யலாம்.
https://www.instagram.com/agamudayarmatrimony/
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்