திருப்பூர் மாவட்ட கிறிஸ்துவ அகமுடையார் குடும்பவிழா அழைப்பிதழ்
நாள்: 28-01-2018,ஞாயிற்றுகிழமை
இடம்: செளடாம்பிகை அம்மன் கல்யாண மண்டபம்.காலேஜ் ரோட்,திருப்பூர்!
அகமுடையார் உறவுகளின் இந்த ஒன்று கூடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்
அழைப்பிதழ் உதவி: சகோதரர் ஜான் பிரிட்டோ அகமுடையார்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
மதம் மாறியவர்களை கொண்டாட வேண்டாம் அன்பு சொந்தங்களே
மதம் மாறியவர்கள் எப்படி காளையார் கோவிலை ஏற்றி கொள்வார்கள்????
இதை ஊக்க படுத்த வேண்டாம் மதம் மாறியதற்கும் இனம் மாறியதற்கும் பெரிய வித்யாசம் இல்லை
நம் இனம் மா மன்னர் மருதிருவரை தூக்கில் ஏற்றிய இனம் அது அதை தழுவியவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
இந்த தளத்தின் நிர்வாகி அவர்களுக்கு ஒரு பதிவிடும் முன் சற்று ஆழமாக யோசித்து பதிவிடவும் … நம் சமூகத்திற்கு உகந்ததை மட்டும் பதிவிடவும் … தவறிருந்தால் மண்ணிக்கவும்
இப்பதிவிற்கு எதிர்மறை கமேண்ட் செய்திருக்கும் அகமுடையார் உறவுகளுக்கு எம் பதில்லை
——————————————————————————
ஒரிஜினல் டுப்பிளிகேட் என்றெல்லாம் பேசுவதை நாங்கள் ஏற்பதில்லை! தென்மாவட்டத்தில் சில காலம் முன்புவரை தாங்கள் தாங்கள் தான் ஒரிஜினல் அகமுடையார் என்றும் மற்ற பகுதி அகமுடையார்கள் ஒரிஜினல் இல்லை என்றும் பலர் பேசி வந்தார்கள் அத்தகையவர்களில் பெரும்பாலானோர் இன்று மாறிவிட்டனர் எனினும் இன்றும் சிலர் அப்படியே உள்ளனர்(நானே தென்மாவட்ட அகமுடையார் என்ற வகையில் இதை நான் நன்கு அறிவேன் பலமுறை இதை நான் கண்டித்துள்ளேன்)
அவர்கள் பார்வையில் மற்ற பகுதி அகமுடையார்கள் ,அகமுடையார்களே இல்லை.நானும் தென்மாவட்ட அகமுடையார் தான்.இதே பார்வையில் நாமும் இருக்கலாகுமா?
அகமுடையாரை ஒன்றினைக்கவே இந்தத் தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய பழக்கவழக்கங்கள் எம்மிடம் இருந்து வேறுபட்டிருப்பது பற்றி நான் விமர்சனம் செய்யப்போவது இல்லை.ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் ஒற்றுமை வராது! ஆகவே எம்மைப் பொறுத்தவரை சாதி அகமுடையார் என்றால் அவர் அகமுடையார் தான்! அவர் தன்னை அகமுடையார் சாதியை சேர்ந்தவர் என்று வெளிப்படுத்தினால் எம்மைப் பொறுத்தவரை அவர் அகமுடையார் தான்! அவர் எந்த மதம் அவர் எந்தப் பிரிவு எ,ந்தப் பகுதியைச் சேர்ந்தவர் எந்தப் பழக்கவழக்கம் கொண்டுள்ளார் என்பதைப் பற்றியெல்லாம் எமக்கு அக்கறையில்லை! அவர் அகமுடையார் சாதி என்றால் எமக்கு உறவு தான்! அந்த ஒற்றைப் புள்ளி தான் நம்மை இணைக்கிறது! அது இல்லை என்றால் நானும் நீங்களும் வேறு வேறாவோம்!
உறவுகள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்! அகமுடையார்களாக ஒன்றினைவோம்!
Ammam