சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர், பாராளுமன்ற உறுப்பினர்,திர…

Spread the love

First
சட்டமன்ற உறுப்பினர் திரு. மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர், பாராளுமன்ற உறுப்பினர்,திருமதி.பவானி ராஜேந்திரன் ,சட்டமன்ற உறுப்பினர் அஞ்சாநெஞ்சன் அதியமான் , சட்டமன்ற உறுப்பினர் திரு.லதா அதியமான், ஆறுமுகம் ஐ ஏ எஸ் போன்ற பிரமுகர்களை உருவாக்கிய மதுரை திருமங்கலம் நகரின் புகழ்பெற்ற அகமுடையார் குடும்பமான திரு. மு.சி.சோ.சி .முருகன் அகமுடையார் அவர்களின் இல்ல விழாவில் அகமுடையார் ஒற்றுமை மற்றும் சிவாமேட்ரிமோனி (அகமுடையார்) திருமணத் தகவல் மையம் சார்பாக கலந்து கொண்டு செல்வன் Mcscm Vishagan மற்றும் செல்வி.மகாசர்மிளா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த போது!







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

4 Comments
  1. வீரப்பரம்பரையின் மணமக்களே வரலாறுபோற்ற வாழத்துக்கள். அனைத்து அகமுடையார் முன்னேற்றசங்கம் சார்பாக வாழ்த்துகிறேன்.அன்புக்கோர்அகமுடையான்ராம்போராஜ்குமார் மாநிலஒருங்கினைப்பாளர்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?