முன்னோர் வரலாற்றை காக்காவிட்டால் உனக்கோ உன் சந்திக்கோ வரலாறும் இல்லை வாழ்க்கையும் இல்லை
————————————————————————-
முதல் படம்: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை
தெரிந்துகொள்வோம்: புதுக்கோட்டையில் இருந்து 6 கி.மீட்டர் கிழக்கில் அமைந்துள்ள
பொற்பனைக்கோட்டை ஊரில் புதுக்கோட்டையை ஆண்ட
அகம்படிய வாணாதிராயரின் கோட்டை மிச்சங்கள்
வாணாதிராயர் காலத்திற்குப் பின் எஞ்சியிருந்த இக்கோட்டை மிச்சங்களைக் கொண்டே
தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த
குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டன என்பது வேதனையான விசயம்!
இரண்டாம் படம்: அழகர்கோவில் வாணாதிராயர் கோட்டை இடிக்கப்பட்டு கற்கள் பெயர்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவலம்
இக்கோட்டை இடிப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்ட செய்தி லிங்க்
https://www.agamudayarotrumai.com/1856
அகமுடையானே! வரலாற்றை மறந்தால் இருந்த இடமும் தடமும் தெரியாமல் அழிக்கப்படுவாய்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்