பெரியவீட்டின் புகழை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற நீ, இப்போது விண்ணுலகில் ப…

Spread the love

First

பெரியவீட்டின் புகழை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற நீ,
இப்போது விண்ணுலகில் புகழ்பரப்ப சென்றாயோ😭😭🙏🙏
வருத்தத்துடன்:-
அதலை பெரியவீடு
S.V.V.P.வீரவிக்னேஷ்வரன்
S.V.V.P.புவனேஷ்வரன்
S.V.P.S.முத்துஇராமலிங்கம்



இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

36 Comments
  1. ஆழ்ந்த இரங்கல் !

    அன்னாரது ஆன்மா மருதிருவர் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.

  2. ஆழ்ந்த இரங்கல்

  3. உங்கள் மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது அண்ணா

  4. ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏

  5. ஆழ்ந்த இரங்கல்

  6. எங்கள் அன்புக்குரிய அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  7. ஆழ்ந்த இரங்கல்கள்

  8. அன்பு தம்பிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  9. வீரகுல அமரன் இயக்கம் சார்பாக
    ஆழ்ந்த இரங்கல்கள்

  10. உருவத்தால் மட்டுமல்ல
    உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்
    எளிமையின் அடையாளம்
    தனிமையின் தாராளம்
    விருந்து உபசரிப்பில் ஒப்பற்றவர்
    அதலையின் ஆளுமை அடையாளம்
    அன்பில் ஆகாயம்
    அறிவில் ஆழ்கடல்
    ஆற்றலில் நன்செய் பூமி
    அரவணைப்பதில் பருவ மழை
    அன்புச் சகோதரர் நடராசன்!
    நீங்கள் மண்ணில் இல்லை!
    எங்கள் மனதில் என்றும் இருக்கிறீர்கள்!
    அதலை உள்ளவரை
    அதலையின் ஒருதுளி மண் உள்ளவரை
    உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.🙏

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?