அகமுடையார் அரண் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அகமுடையார் வரலாற்ற ஆய்வாளர் சோ. பாலமுருகன் அகமுடையார் அவர்கள் புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று புத்தகத்துக்காக கோபி மணிகண்டன்
அவர்களால் வரையப்பட்ட மாமன்னர் மருது பாண்டியர்கள் புதிய ஓவியம் வெளியிடப்பட்டது. 13.05.2023கூடிய விரைவில் புத்தகம் வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அண்ணன் முழு உருவப்படம் உள்ளதா
❤🙏😍
அருமை அண்ணே 🔥🔥🔥
அருமை மகிழ்ச்சி.. 🙏
பின் புறம் ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம்…
அருமையாக உள்ளது சிறப்பு வாழ்த்துகள்
அருமை👍
மகிழ்ச்சி
அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா