First
அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்க்கு எதிராக எழுத்து வடிவில் விடப்பட்ட முதல் அறிக்கை.
படிப்பறிவு இல்லாதவர்கள் தென்னிந்திய மக்கள் எனும் ஆங்கிலேய் நினைப்பை உடைத்தெறியப்பட்டன விதமாக
1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களையும், சிற்றரசர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் விடுதலை வேண்டி திருச்சி மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் சுவர்களில் எழுத்துபூர்வமாக ஜம்புத்தீவு பிரகடன் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை வெளியிட்டர் சிவகங்கைப் பாளையத்தை ஆண்டுவந்த மருது பாண்டிய சகோதரர்கள்
ஜம்புத்தீவு பிரகடனத்தில் உள்ள வரிகளில் என்னை சிலிர்க்க வைத்து சில வரிகள்
“ஒருவன் ஆயிரம்
ஆண்டுகள்
வாழ்ந்தாலும்
அவனுக்கு இறப்பு
என்பது உறுதி.
ஆனால், அவன் சூரியனும் சந்திரனும்
ஈட்டிய புகழ் என்பது
உள்ளமட்டும் நிலைத்து நிற்கும்”
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண், பழனி.
இவர் புத்தகத்திர்காக நான் வரைந்த ஓவியம்
#maruthupandiyar #maruthu #india #tamilnadu #madurai #sivagangai #sivagangaiseemai #maruthupandiyar_thunai🙏 #mukkulathor #devar #thevar #thevarmagan #mukkulathorpulipadai #maruthusenai #velunachiyar #muthuramalingam #ramanadhapuram
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்