இன்று மே-14 -ல் பிறந்த நாள் காணும்
மாமன்னர் மருது பாண்டியர்களின் ஏழாம் தலைமுறை வாரிசும் , சிவகங்கை மாமன்னர் மருது பாண்டியர்கள் வாரிசுதாரர்கள் குழு தலைவருமான உயர்திரு த.இராமசாமி சேர்வை அவர்களை வணங்கி வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்
த. விஜயகுமார் அகமுடையார்.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்