ஜூன் 4 பிறந்தநாள் காணும் சோ பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வா…

Spread the love

First
ஜூன் 4 பிறந்தநாள் காணும் சோ பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சோ பாலமுருகன் அகமுடையார்
Balamurugan Agamudayar

அகமுடையார் இனக்குழுவிற்கு மாபெரும் வரலாற்று தரவுகள், புத்தகங்கள், கல்வெட்டு தரவுகள் என பல்வேறு விடயங்களில் முழுமையான அகமுடையார் சமுதாயப் பணியை செவ்வனே செய்து வருபவர்.

பட்டங்களை துறப்போம்….
அகமுடையார்களாக ஒன்றிணைவோம்….
என்ற கருத்தினை ஆழமாக விதைத்தவர்…
அகில உலகம் முழுவதும் உள்ள அகமுடையார் மக்கள் அனைவரும் ஒரே மரபினர் தான் என்பதை ஆணித்தரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

அதன் பிரதிபலனாக வட தமிழக அகமுடையார் மக்களும், தென் தமிழக அகமுடையார் மக்களும் ஒன்று என்கிற மரபில் இன்று திருமண சம்பந்தம் ஏற்பட்டு வருகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலை யில் அகமுடையார் மாநாடு ஶ்ரீபதி செந்தில் அவர்களின் முன்னேற்பாட்டால், திரு செல்வதுறை அவர்களின் வழிநடத்தலில் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் சார்பில் மாநாடு வெற்றிகரமாக நடத்தப் பட்டது.
அகமுடையார் தனி பேரினம் ஆக தமிழகத்தில் அறிய நேர்ந்தது.
வரலாற்று தரவுகள் தமிழகம் முழுதும் தேடிச் சென்று, அதற்கு தொடர்புள்ள நபர்கள், பிரபலங்கள் சந்தித்து, பொறுமையுடன் காத்திருந்து சரியான ஆதார ஆவணங்கள் மீட்டெடுப்பார்.
இவரிடம் 2 லட்சம் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத வரலாற்று தரவுகள் உள்ளன…

நான் முதலியார்,
நான் சேர்வை,
நான் உடையார்,
நான் தேவர்,
நான் பிள்ளை,
நான் நாயக்கர்,
நான் வேளாளர்,
நான் முக்குலத்தோர்
எனக் கூறிய அகமுடையார் மக்கள் ,
தற்போது நாங்கள் அகமுடையார் மட்டுமே….
எனக் கூற விதை இட்டவர்….
சோ பாலமுருகன் அகமுடையார் மட்டுமே…..
அகிலம் உலகம் முழுவதும் அகமுடையார் என்கிற ஒற்றைச் சொல்லில் பயணிக்க வழி செய்தவர் பாலமுருகன் ஆவார்….

அவர் வழிவகுத்த பாதையில் இன்று….. அடுத்த அடுத்த அமைப்புகள்…..

இவரிடம் பந்தா , பகட்டு இல்லை. எளிமையான தோற்றம், தனி ஒருவன் ஆக பேருந்தில் பயணம் செய்து வரலாற்று தரவுகள் சேமிப்பார்.

அகமுடையார் அரண் என்ற அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்….

பல்வேறு முறை அனைத்து அகமுடையார் அமைப்புகள், சங்கங்கள் ஒன்றுபட, ஒற்றுமையுடன் செயல்பட முயற்சி செய்துள்ளார்.

சோ பாலமுருகன் அகமுடையார் அவர்களின் அகமுடையார் சமுதாயப் பணி அளப்பரியது.
அகமுடையார் பெட்டகம்,
அகமுடையார் பொக்கிஷம்…..

சோ பாலமுருகன் அகமுடையார் சேவை பணி மேன்மை பெற வாழ்த்துக்கள்…..

அகமுடையார்களாக ஒன்றிணைவோம்……
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

26 Comments
 1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂

 2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.. 🙏💐

 3. வாழ்த்துக்கள் அண்ணா

 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரா!

 5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

 7. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எஸ் சேகர் அகமுடையார் விழுப்புரம்

 8. வாழ்க பலலாண்டு

 9. தென் தமிழக வட தமிழக பிரிந்து கிடந்த இனத்தினை ஆராய்ச்சியின் மூலம் அகமுடையார் அடையாளம் கண்டு தமிழகத்தில் ஒன்று சேர்த்த என் அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உறவே!!🎉🎉🎊🎊🎈🎈💐💐💥💥🇧🇴🇧🇴

 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎂🎉🎂🎉🎂🎉🎂

 13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐

 16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

 17. Happy birthday 🎂🎁🎊 to you 🎂 enjoy your special brother wishing you many more wonderful days filled with happiness

 18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகில இந்திய அகமுடையார் மகாசபை சார்பாக

 19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?