அகமுடையார் தனிசாதி, அதனை சம்பந்தமில்லாத சாதிகளுடன் சேர்த்து முக்குலத்தோர் என்றோ தேவர் என்ற பட்டத்தின் பெயரில் ஜாதியாக இணைக்க குழப்பவாதிகள் சிலர் முயற்சிப்பதை எதிர்த்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்
ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ள சகோ.கலாநிதி புருஷோத்தமன் Kalanithi Purushothaman Mcaஅகமுடையார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்