ஆதரவிற்கு நன்றி ——————————— #அகமுடையார் பெண் வீட்டாருக்கு …

Spread the love

First
ஆதரவிற்கு நன்றி
———————————
#அகமுடையார் பெண் வீட்டாருக்கு முற்றிலும் இலவச வரன் பதிவு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு நமது அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.அதை அகமுடையார் உறவுகள் பலர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் வழியாகவும் சேர் செய்திருந்திருந்தீர்கள்!
ஓரளவிற்கு நல்ல பதில் நமக்கு இதில் கிடைத்தது. செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி!

பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவை( டாக்டர்களுக்கு தனிப்பட்ட வரன்களும் இலவசம்)
—————————————————————————————

பெண் வரன் பதிவிற்கும் இலவச வரன் பதிவுடன் வெப்சைட்டில் உள்ள வரன்களை பார்த்து மணமகன் வரன்களைப் பார்த்து முகவரி தொலைபேசி எண்ணுடன் எடுப்பதற்கு பிரிமியம் மெம்பர்சிப் இலவசமாக அனைத்து பெண் வரன் வீட்டினருக்கும் அளித்து விட்டோம் ! ஒருவேளை பெண் வீட்டினர் எவருக்கும் இந்த இலவச மெம்பர்சிப் கிடைக்காது இருந்தால் எங்களை 9677310850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் அகமுடையாரில் எம்பிபிஎஸ் ,எம் டி, எம் எஸ் படித்த டாக்டர் பெண் வரன்களுக்கு எங்களிடம் இருக்கும் வரன்களைப் பார்ப்பதற்கு பாஸ்வேர்ட் வழங்குவது மட்டுமில்ல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து எங்கள் சொந்தப் பணத்தில் வரன்களைப் பெற்று அதையும் பெண் வீட்டாருக்கு இலவசமாக வாட்ஸ் அப்பில் அனுப்புகிறோம்.

இதையெல்லாம் செய்வது ஒரே காரணத்திற்காகத்தான் ( டாக்டர் மாப்பிள்ளை நம் அகமுடையார் இனத்தில் கிடைக்கவில்லை என்று கள்ளர் ,மறவர் என்றோ அல்லது வேறு சாதியில் மாப்பிள்ள்ளை தேடி சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் … )

டாக்டர் படித்த பெண் வீட்டார்கள் நிகராக அகமுடையாரில் டாக்டர் படித்த மாப்பிள்ளை வீட்டார் தகவகள் கிடைப்பது சிரமமாகவே உள்ளது ஆகவே அவர்களும் நம்மிடம் வரன் பதிவு செய்து கொண்டால் இக்குறை நீங்கும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.செய்தியை மற்ற உறவுகளுக்கும் கொண்டு சேருங்கள்! செய்தியை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo