மலேசியாவில் நடபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அகமுடையார் இனத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வேம்பங்குடி கிழக்கு பா.வீரமணிகண்டன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
புகைப்படம் மற்றும் தகவல் உதவி: எம் டி ஆர் ( வாட்ஸ் அப் குருப் வழியாக)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்