நான் வசிக்கும் மதுரை அருகில் உள்ள திருமங்கலம் ஊரில் நாம் நிர்வகிக்கும் திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் நேற்று (25-05-2020) வெளியிட்ட கட்டுரை ! இது திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அகமுடையார்
இனத்தவர்கள் வந்து சேர்ந்த வரலாற்றின் ஓர் பகுதி திருமங்கலம் ,சாத்தங்குடி சுற்றிய பகுதிகளில் அகமுடையார்கள் வந்த வரலாறு
————————————————–
திருமங்கலம் பற்றி இணையத்தில் தேடிய போது ஓர் அரிய செய்தி காணக்கிடைத்தது. அதாவது கி.பி 12ம் நூற்றாண்டில் திருமங்கலம் மற்றும் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி ஊர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டறிந்தோம்.
இச்செய்திகளைப் பார்ப்பதற்கு முன் சற்றே ஓர் வரலாற்று விளக்கம்
கி.பி 12ம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் , குலசேகர பாண்டியன்… More
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்