அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அக…

Spread the love

First
அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அகமுடையார் வாசகர்களிடம் நேற்று(11 மார்ச் 2021) கேட்டிருந்தோம்.

அதற்கு இன்று (12,மார்ச்,2021 ) காலை 8 மணிவரை மொத்தம் 79 பேர் தங்கள் தகவலை அளித்துள்ளனர்.

அதில் 70 பேர் தாங்கள் வசிக்கும் ஊர் தகவலை அளித்துள்ளனர். அதில்

அதிகபட்சமாக
திருவாரூர் மாவட்டம் என்று 14 பேரும்
மதுரையில் இருந்து 11 பேர்
என தகவல் அளித்துள்ளனர்.

மீதமுள்ள வரிசைப்பட்டியல் கீழே

இராமநாதபுரம் – 8
சிவகங்கை- 7
திருவண்ணாமலை – 5
தஞ்சாவூர்- 5
சேலம் – 2
விழுப்புரம் – 4
கடலூர்- 2
நாகபட்டினம்- 2
கள்ளக்குறிச்சி- 1
கிருஷ்ணகிரி- 1
வேலூர் – 1
புதுச்சேரி- 1
பெங்களூர் – 1
மயிலாடுதுறை -1
திருப்பூர் – 1
அரியலூர்- 1
சென்னை– 1

இச்செய்தி நமது பேஸ்புக் பக்கத்தில் மட்டும் உள்ளதால் நிறைய அகமுடையார் உறவுகளை சென்றடைய முடியவில்லை. ஆகவே இச்செய்தியை பல்வேறு பேஸ்புக் தளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குருப்புகளில் இச்செய்தியை பகிர்ந்து கொண்டால் அகமுடையார்கள் எந்த எந்த மாவட்டங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை ஓரளவு ஊகித்தறிய முடியும்.

இதுவரை நமது செய்திக்கு உங்கள் தகவலை நிரப்பாதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று தங்கள் தகவலை நிரப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6hUZSkkHFw-JY3xrw98JvGc9krvgjWJuERolPNT4EHoEcGA/viewform?fbclid=IwAR3m8eGG9vX5tSqqOm4CMBr0xRCRBU_jJQr4F_YjAvtCi8pzJwW78aktuB4

தகவல்களை பதிவு செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்! அகமுடையார் சம்பந்தமான முக்கிய செய்திகள் மட்டும் உங்களுக்கு SMS வழியில் தெரிவிக்கப்படும்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo