திருமங்கலம் சட்டமன்ற தேர்தலில் ஆதி நாரயணத்தேவர் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் …

Spread the love

First
திருமங்கலம் சட்டமன்ற தேர்தலில் ஆதி நாரயணத்தேவர் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிப்போம்.
———————————————
அகமுடையார் பெரும்பான்மையான திருமங்கலம் தொகுதியில் தொடர்ந்து மாற்று சமுதாயத்தினரே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நமது திருமங்கலம் தொகுதியில் மருதுசேனை நிறுவன தலைவர் திரு.ஆதி நாரயணத்தேவர் அவர்கள் அகமுடையார் சமுதாய மக்களின் பிரதிநிதியாய் களம் காண்கிறார்.

ஆகவே அகமுடையார் இன வேட்பாளர் அண்ணன் ஆதி நாரயணத்தேவர்(அகமுடையார்) அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்ககளிக்க வேண்டுமாய் திருமங்கலம்வாழ் அகமுடையார்களை கேட்டுக்கொள்கின்றோம்!

நீங்கள் ஓட்டுப்போடுவது மட்டுமின்றி உங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களையும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க சொல்லுங்கள்! ஆம் உங்கள் தெரு,ஊர் ,தெரிந்தவர்கள் அனைவரிடம் இந்த செய்தியை மறக்காமல் கொண்டு செல்லுங்கள்!

ஏனென்றால் அகமுடையார் இனத்தின் போராளியாய்,பிரதிநிதியார் ஆதி நாரயணத்தேவர் களம் காண்கிறார்.

மாற்றுக்கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம். தாங்கள் தான் ஜெயிக்கப்போவது போன்ற பிரம்மாண்டத்தை காட்டலாம், அல்லது அதை செய்வோம் இதை செய்வோம் என வாக்குறுதிகள் அள்ளித்தரலாம் , அல்லது மிரட்டலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் மீறி அகமுடையாருக்கான பிரதிநிதியாய் தேர்தல் களம் காணும் ஆதி நாரயண அகமுடையாரை ஆதரிக்காமல் போனால் நாம் எல்லாம் அரசியல் அனாதைகளாகி விடுவோம் என்பதோடு மாற்று சாதிகளின் ஏளனத்திற்கும் ஆளாகிவிடுவோம் என்பதையும் இங்கு தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

ஆகவே விமர்சனங்கள் சிலருக்கு இருக்கலாம், உங்களுக்கான கட்சி சார்ந்து நீங்கள் இருக்கலாம். ஆனால் வனத்தோடு வாழ்ந்தாலும் இனத்தோடு வாழ் என்ற பழமொழிக்கேற்ப்ப நீங்கள் எந்த கட்சி இருந்தாலும் இந்த முறை நமது அகமுடையார் வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து நமக்கு திருமங்கலத்தில் அகமுடையாருக்கு கொஞ்சம் மிச்சம் உள்ள மரியாதையை காப்பாற்ற உதவுங்கள்!

இச்செய்தியை உங்கள் வாட்ஸ்அப் ,பேஸ்புக் கணக்குகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்! திருமங்கலத்தில் உள்ள ஒவ்வோர் அகமுடையாருக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி மீண்டும் நமதாக வேண்டும்!

மறந்துவிடாதீர்கள் திருமங்கலம் அகமுடையார்களே! உங்கள் சின்னம் குக்கர் சின்னம்!

மற்ற பகுதி அகமுடையார்களே! உங்கள் பகுதியில் அகமுடையார் வேட்பார்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள அகமுடையார்கள் வாக்களிக்க வேண்டும். ஒரே தொகுதியில் ஒருவருக்கு மேல் அகமுடையார் வேட்பாளர்கள் இருந்தால் அங்கு சமுதாய உணர்வுள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை செழுத்துங்கள்!இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?