காளையார்கோவிலில் நாளை(22-05-2023) அன்று நடைபெறும் விழாவிற்கு அனைத்து அகமுடையார் உறவுகளையும் வரவேற்கின்றோம்!
நிகழ்வில் ஓவியர்,கிராபிக்ஸ் டிசைனர் தம்பி கோபி அவர்கள் வரைந்த மாமன்னர்களில் சின்ன மருதுபாண்டியரின் மகனான துரைச்சாமி அவர்களின் ஓவியம் வெளியிடப்படுகின்றது.
இடம்: மருதுபாண்டியர் நினைவாலையம்,காளையார்கோவில்
நேரம்: மாலை 6 மணி.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
💕🙏💕
யாரென்றே தெரியாதவன்.. வரலாறே இல்லாதவனெல்லாம் வாழேந்திய நிலையில் சிலை வைத்துக்கொண்டும்.. படம் போட்டுக் கொண்டும் திரிகிற போது.. மண்னை ஆண்ட மன்னவர்களின் மகன்.. உண்மையில் பட்டத்து இளவரசன் மாவீரன் துரைச்சாமியின் படம் ஒரு அப்பாவியைப் போல் இருப்பது ஏற்புடையதல்ல.. மாவீரன் துரைச்சாமியின் படத்தை பார்க்கும் போதே ரத்தம் சூடேற வேண்டும்.. நான் சொல்வது கற்பனையோ கட்டுக் கதையோ அல்ல.. அப்படித்தான் அவர் வாழ்ந்திருக்க வேண்டும் அது தான் உண்மையாகவும் இருக்க முடியும்.. அன்புடன்.. மு.தீபன்சக்கரவர்த்தி வழக்கறிஞர் மதிமுக நகரச் செயலாளர் சிவகங்கை.