தகடூர் அகமுடையார் உறவுகள் 💛💚
தமிழ் மகள் ஔவையாரை சிறப்பித்த மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆண்ட தருமபுரி நகரில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது குருபூஜை பெருவிழா மருதுசேனை பேரியக்க உறவுகள் சார்பில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
கொங்கு நாட்டின் கிழக்கு நுழைவாயிலாக கருதப்படும் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நமது அகமுடையார் உறவுகள் வசித்து வந்தாலும்,விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இத்தனை ஆண்டுகளாக நமது இருப்பு தெரியாமல் இருந்தது.ஆனால் தற்போது மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வை தருகிறது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மேலும் அதிக எண்ணிக்கையிலான நகரங்களில் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழா நடைபெற தருமபுரி மாவட்ட மருதுசேனை உறவுகளின் இந்த முயற்சி மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
